வள்ளலார் தினம்

2019-ம் ஆண்டு 21.01.2019 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அறைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனுர் மாடு அறுவைமனைகள் மற்றும் துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகள்: அரசு உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மகளிர் சுய உதவி குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகுசாதன பொருட்கள், கைவினை பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவு பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்கு உரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும்,…

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக “இந்து” என்.ராம் நியமனம்

பல்வேறு ஊடகவியல் அமைப்புகள், ஊடக நிறுவனர்கள், ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ‘தி இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அரசுகளும், ஆதிக்க சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த ‘இந்து’ என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது. ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் பங்கேற்ற ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் கூட்டம் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. “இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவின் கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது” என்று தீர்ப்பளித்த சென்னை குற்றவியல் நடுவர் மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதி…

Chakras Energises Subtle Body

What are chakras? They are seen as rotation vortices away from the physical body by ancient yogis who were clairvoyants. Chakra is a Sanskrit word and means wheel. Chakras are energy centre on the subtle body and they perform many functions and one of the functions is to take care of the health of the organs and part of physical body that they control. They receive prana and distribute them to these required areas. Where are these chakras located? These chakras are located on the subtle energy body and some…

Learn While You Learn, Play While You Play

Families are super excited about Pongal holidays and have great plans to celebrate. At the same time, they experience a slight discomfort about the upcoming exams too. The fear is on the higher side, if the child is giving a public exam. In any cases, exams are exams only. Be it a public exam or annual exam. It’s just a matter of mind to accept exam as the preparatory phase for self to move ahead in life. Having said that, you would be wondering how to ease out the exam…

Kanakavalli Presents Kattam/Vari Exhibits of Kanjivaram Silk Sarees

Kanakavalli presents the Kattam/Vari exhibit of fine checked and striped kanjivaram silk saris from January 11th to January 13th. Ranging from bold colour blocks to fine gingham checks, and from broad colour bands to delicate pinstripes, these saris showcase the bold geometry of the sari drape in an array of hues. For more info, ring 97910 18484. Timings 10am onwards and the venue is Kanakavalli, Coimbatore, 1, GD Naidu Street, Race Course, Coimbatore.

The Iconic Women, Who Inspired Kovaiites

The women of Coimbatore were ahead of their times. They were hard working, innovative and result oriented. These women came from all walks of life. Some of them were street vendors and quite a few were flower vendors. Quite a few were tailors, food vendors as well. Many working women added to the lustre of their families in our region. This article hopes to illuminate the memories of the citizens by recalling a few of the fabulous and interesting women who added to the beauty of Coimbatore. Coimbatore had come…

Different Names, Different Nations, One Festival

By SHEFA RAFI lf the harvest festival of Pongal is celebrated with gaiety and religious fervour in India, it’s being celebrated with zeal in different names in different nations across the globe. In a quick look at the celebrations worldwide, it’s interesting to infer that the festival of harvest is celebrated as thanks giving for bountiful harvest. Though the names, rituals and the tradition of these festival may differ in their forms and presentations, the spirit with which it is celebrated is almost the same world over. In Korea, the…