வன உயிரின வார விழா – 2020

கோயம்புத்தூர் வனக்கோட்டம் சார்பில் வன உயிரின வார விழா – 2020யை முன்னிட்டு, நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் வழங்கினார். அருகில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் அவர்கள் உடன் உள்ளார்.

Related posts

Leave a Comment