மக்கள் உரிமைகள் செயல்பாடுகள் இயக்கம் மற்றும் கோவை நண்பர்கள் இரத்த தான இயக்கம் கோவை KG மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்.
இரத்த தானம் செய்யும் அனைவருக்கும் குருதிக் கொடை வள்ளல் என்ற விருது வழங்கப்படும்.
இடம்: Navaneetha Bhavan D. No 40, Indian Bank Colony, Sundakamuthur Post, Coimbatore – 641010.
நாள்: 26 ஜனவரி 2021, நேரம்: 10 மணி முதல். நட்புடன் வரவேற்கிறோம். மேலும் தொடர்புக்கு 90800 96297.