வள்ளலார் தினம்

2019-ம் ஆண்டு 21.01.2019 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அறைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனுர் மாடு அறுவைமனைகள் மற்றும் துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகள்: அரசு உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மகளிர் சுய உதவி குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகுசாதன பொருட்கள், கைவினை பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவு பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்கு உரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும்,…

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக “இந்து” என்.ராம் நியமனம்

பல்வேறு ஊடகவியல் அமைப்புகள், ஊடக நிறுவனர்கள், ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ‘தி இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அரசுகளும், ஆதிக்க சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த ‘இந்து’ என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது. ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் பங்கேற்ற ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் கூட்டம் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. “இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவின் கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது” என்று தீர்ப்பளித்த சென்னை குற்றவியல் நடுவர் மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதி…

Different Names, Different Nations, One Festival

By SHEFA RAFI lf the harvest festival of Pongal is celebrated with gaiety and religious fervour in India, it’s being celebrated with zeal in different names in different nations across the globe. In a quick look at the celebrations worldwide, it’s interesting to infer that the festival of harvest is celebrated as thanks giving for bountiful harvest. Though the names, rituals and the tradition of these festival may differ in their forms and presentations, the spirit with which it is celebrated is almost the same world over. In Korea, the…

Make Children Learn The Values of Festivals

The beginning of the year kicks off with much excitement and galore. It’s a month of celebration across the world. We were much excited about new year in the last week, this week for Thai Pongal. It’s observed by different name, customs and traditions across the country such as Pongal in Tamil Nadu, Makara Sankranti in Mumbai, Uttarayan in Gujarat and Lohri in Punjab. This is a harvest festival dedicated to Sun God. A festival to thank nature for its abundance blessings, nature’s wealth, farmers unconditional love for nature, cattle…

In Whatsapp Era, Ex-Postmaster Sticks To Postal Route

By SHEFA RAFI New Year Greetings Thru’ Inland Letter Card With communication going hitech with email, sms, whatsapp and voice mail replacing the age-old custom of sending postcard and Inland letter card, greeting the near and dear ones besides friends on important occasions has become more quick and easy. However, oldtimers still stick to the old method to keep the tradition alive. Retired postmaster Kovaipudur N Hariharan is one among the senior citizen to make it a point to greet his friends by sending post card and Inland letter card.…

பொங்கல் பரிசு கிடைக்காவிடில்… புகார் சொல்ல கட்டுப்பாட்டு அறை

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க, கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 10 லட்சத்து, 4 ஆயிரத்து 532 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, ஐந்து கிராம் ஏலக்காய், இரண்டடி நீள கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும். கூடுதல் பரிசாக, இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க பயனாளிகள் அட்டவனை தயாரித்து முன்கூட்டியே அறிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பணியை கண்காணிக்க, தனி கட்டுப்பாட்டு அறை கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 0422 – 2300569 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.…

Choose Your Dream Home From Moonstone Castle

For everyone seeking to buy their dream home with a good ambience plays a vital role in choosing their home. Moonstone Castle located on the Mettupalayam Road and Sathy Road offers a cozy comfort to residents since it is nestled amidst the busy area in the city. This is an ultra-luxurious and modern project spread across 7 acres of land with just 24 villas in it! Yes, you read it right! The project aims at developing a luxurious urban living space with spacious villas built in 20 – 24 cents…

CoP Pats Social Media Cell Cop Rakki Mahesh

By SHEFA RAFI ‘Everybody likes a compliment’ is a motivational quote from US former President Abraham Lincoln. Yes, the accolades from City Police Commissioner Sumit Sharan has made social media cell head constable Rakki Mahesh alias C Maheswaran on cloud nine for his creation of a video song on traffic awareness recently. The CoP while complimenting Rakki Mahesh for his short films on social issues released the video CD. DCP, Law&Order L Balaji Saravanan and DCP, Traffic Sujith Kumar were present on the occasion. And the video song titled ‘Mathikkanum…Mathikkanum’…

Good Bye 2018, Welcome 2019

Time has come to bid farewell to the by-gone year and welcome new year. With lot of hope and excitement we are gearing up to welcome twenty nineteen (2019). Much to our surprises in the by-gone year we would have had good and bad times, planned and unplanned moves and new learning’s and experiences in life. Though things look simple and absurd how much we take from life does matters a lot. It’s a culture to take resolution on the new year. There are people who make it a point…