ரசாயன நிறுவனத்தில் 393 காலியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரசாயன மற்றும் உர நிறுவனத்தில் 393 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : மேனேஜ்மென்ட் டிரைய்னி 60, பாய்லர் 21, மெக்கானிக்கல் 48, எலக்ட்ரிக்கல் 22, இன்ஸ்ட்ரூமென்டேசன் 35, இன்ஜினியர் (கெமிக்கல்) 10, ஆபிசர் (மார்க்கெட்டிங்) 10, அசிஸ்டென்ட் ஆபிசர் (மார்க்கெட்டிங்) 14, ஆப்பரேட்டர் டிரைய்னி (கெமிக்கல்) 125, பாய்லர் ஆப்பரேட்டர் 25, ஜூனியர் பயர்மேன் 23 என மொத்தம் 393 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும். எழுத்துத்தேர்வு தேதி: 16.8.2020. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: சில பிரிவுகளுக்கு ரூ.1000. மற்ற பிரிவுகளுக்கு ரூ.750. கடைசிநாள்: 15.7.2020. விபரங்களுக்கு: www.rcfltd.com/files/Final%20web%20advt%2022-24nd%20June%202020.pdf

விமானப்படையில் சேர விருப்பமா?

இந்திய விமானப்படையில் 256 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிளையிங் 74, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் 105 மற்றும் நான் டெக்னிக்கல் 55), வானிலை ஆய்வு 22 என மொத்தம் 256 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு. தேர்வு தேதி: 19 மற்றும் 20.9.2020. தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலுார். விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. கடைசிநாள்: 14.7.2020. விபரங்களுக்கு : https://govtjobsdrive.in/wp-content/uploads/2020/06/indian-airforce-alcat-02-2020-online-form-advt-detailsd4b741.pdf  

ஸ்டேட் வங்கியில் 326 பணியிடங்கள்

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் 326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: எக்சிகியூட்டிவ் (எம்.ஐ., & எம்.எம்) 241, சீனியர் எக்சிகியூட்டிவ் (சோசியல் பேங்கிங் & சி.எஸ்.ஆர்.,) 85 என மொத்தம் 326 காலியிடங்கள் உள்ளன. வயது: எக்சிகியூட்டிவ் 30, சீனியர் எக்சிகியூட்டிவ் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு கிராம பொருளாதாரம் / விவசாயம் / தோட்டக்கலை பிரிவில் நான்காண்டு இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். சீனியர் எக்சிகியூட்டிவ் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.) கடைசிநாள்: 13.7.2020. விபரங்களுக்கு : https://www.sbi.co.in/web/careers/current-openings  

Manage Emotions To Beat Covid-19

COVID 19 is a peculiar virus. It integrates people to disintegrate; unites to disunite, and engages to disengage. So much of things are happening around before realizing the situation changes much faster than corona spread. Across the world, people busy talking about before and after COVID19. The present is still a presence in the calendar. Much to talk between life and death. Especially with self, family members, loved ones and society. Moving forward in life, what matters a lot for existence is oneself and other-self. Deep thought into our mind,…

Organic Face Masks @ Newrie Nextgen Store

The wardrobe is a tempting place. A dress that comforts and challenges you can never run out of your fashion arena. For long, Jeans have been the go-to staple in closets because nothing beats a pair of skin fit denim jeans when you wish to dress simple yet classy. But one sartorial invention that still happens to be a blessing in disguise for women out there has been leggings and palazzos. And that is just what, Newrie, an exclusive store brings to ordinary women – a series of comfort driven…

ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு இனிப்புகள் வழங்க சேவை அமைப்புகளுடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் கூறியதாவது: கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் பலகாரங்களை தயாரிக்கும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள் 8 முதல் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். சுவையும், தரமும் குறையாது. ஆனாலும் உற்பத்தியான பலகாரங்களை 48 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விடுகிறோம். 48 மணி நேரம் கடந்த பலகாரங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். அந்த பலகாரங்களை சாப்பிடுவதற்கான கால அளவு மேலும் சில நாட்கள் இருக்கிறது. எனவே உணவு பொருட்களை வீணாக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் 5 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து…

Minister Inaugurates Race Course Model Road Project

Local Administration Minister S P Velumani inaugurated the Race Course Model Road Project at a cost of Rs 40.70 crore. He said that modernised roads, children’s park, amusement park, ultra-modern street lights and pavements are being taken up under the scheme and work is moving at a faster pace. In a touch of pride, he said that across the country Coimbatore is the only city where SmartCity scheme work is moving at a faster pace. Since, Race Course is being used by people for their daily stroll, he said that…

A Good Job By Frontline Warriors In Coimbatore, Says Health Minister

Indeed a good job by the district head led by frontline warriors in Coimbatore in keeping COVID-19 spread under control, State Health Minister Dr C Vijayabaskar has said after chairing a review meet in connection with measures taken to combat coronavirus across the district at Singanallur ESI Medical College Hospital. Earlier, he went around the medical college premises and interacted with the doctors, nurses, para medical staff besides enquiring with the patients about the treatment being given to them. In fact, Local Administration Minister S P Velumani, amidst his busy…

The Story of First Jagirdar of Myleripalayam In Coimbatore

Sarkeel Govinda Rao was the first Jagirdar of Myleripalayam near Coimbatore. Sarkeel was a title given to people who dealt with accounts and money. Long ago, 300 families of Deshastha Madhwa Brahmins migrated to Thanjavur and Kumbakonam. This took place during the era of Chatrapati Shivaji. The ancestors of Sarkeel Govinda Rao were part of this group. The good work of Govinda Rao earned him rich rewards. He was much appreciated for his honesty. The English rewarded him with the Jagir of Myleripalayam near Coimbatore. Govinda Rao could collect the…