கோயம்புத்தூர் செல்வபுரம் வடக்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஐடாவத் ஆய்வு

கோயம்புத்தூர் செல்வபுரம் வடக்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஐடாவத் அவர்கள், நீர்தேக்கத்தொட்டியில் கொசுப்புழு உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.

Related posts

Leave a Comment