கோவை கெமிஸ்ட்ரி அகாடமியில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்

– CBSE / STATE BOARD / IB / IGCSE / ICSE BOARD மாணவர்களுக்கு கெமிஸ்ட்ரியில் தனிப்பயிற்சி. – IXவது, Xவது மாணவர்களுக்கு அறிவியல் பாடம் – XIவது, XIIவது வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடத்தில் பயிற்சி – மதிப்பெண்கள் பெறவும் / பாடத்தில் நல்ல திறமையுடன் புரிந்து படிக்கும் வகையில் பயிற்சி – பலன் கிடைக்கும் வகையில் பயிற்சி கோவை சாய்பாபா காலனி, 8 வது வீதி, K. K புதூரில் 49 வது இல்லத்தில் (Opp to Health Care Pharmacy) மாரியம்மன் கோவில் அருகில் கெமிஸ்ட்ரி அகாடமி 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவிகா அவர்கள் பயிற்சியாளராக பயிற்றுவித்து வருகிறார். இவர் M. Sc, M.Phil, B.Ed பட்டம் பெற்றவர். சென்னை பல்கலைகழகத்தில் பயின்றவர். முதுகலையில் யூனிவர்சிட்டி முதல்…