சீதையின் ராமன் மேடை நாடகம்

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘சீதையின் ராமன்’ மேடை நாடகம் ஞாயிறு 02.12.2018 மாலை 6 மணிக்கு கிக்கானி பள்ளி அரங்கில் நடைபெறுகிறது. 60 நாடக கலைஞர்கள் பங்கேற்று வியக்க வைக்கும் மாயாஜால காட்சிகளுடன் இந்த நாடகம் நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

Related posts

Leave a Comment