கோவை ப்ரூக்பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் மண்ணின் மைந்தன் கோவை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் புத்தகங்களுக்கு ப்ரத்யேகப் கண்காட்சி 23 மார்ச் 2019 முதல் 21 ஏப்ரல் 2019 வரை நடைபெறுகிறது.
250 ரூபாய்க்கு தமிழ் புத்தகம் வாங்குவோர்க்கு ஒடிஸி வழங்கும் 50 ரூபாய்க்கான புத்தக வவுச்சர் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னதாக ஒடிஸி-ல் ராஜேஷ்குமாருடன் வாசகர்களுக்கான நேரடி சந்திப்பு நடைபெற்றது.
ஒடிஸி-ல் தமிழ் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை
