இரத்த தான சிறப்பு முகாம்

Lion’s Club of Coimbatore Hill City, கோவை நண்பர்கள் இரத்த தான இயக்கம், தாத்ரி குருத்தனு தான மைய்யம், தாமிரபரணி அமைப்பு, கோவை KG மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும். இரத்த தான முகாம் சிறப்பு நிகழ்ச்சி!
நாள்: 01.09.2019
நேரம்: காலை 10 முதல் பகல் 2 வரை
இடம்: சாய்சேவா ஹால், கோவைப்புதூர்.
இரத்ததானம் செய்யும் அனைவருக்கும் இரத்த தானத்தில் கர்ணன் என்ற பெருமைமிகு விருது வழங்கப்படுகிறது.
அனைவரும் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு பல உயிர்களை காத்திட, அன்புடன் அழைக்கிறோம். மேலும் தொடர்புக்கு 86088 95525.

Related posts

Leave a Comment