கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.கே.தங்கமணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Author: Kovai Metro
T A Ramalingam Chettiar, The Pride of Saibaba Colony
Kovai’s First MP Elected Unopposed By SHEFA RAFI Can anyone imagine that the first MP from Coimbatore T A Ramalingam Chettiar brought laurels to Saibaba Colony neighbourhood. Yes, Tirupur Angappa Ramalingam Chettiar was a multifaceted personality as an acclaimed lawyer, politician, businessman, one of the pioneers of cooperative movement in Madras Presidency. Not many are aware of the fact that T A Ramalingam Chettiar was the first MP of Coimbatore (Indian National Congress), who was elected unopposed wayback in 1952. However, he passed away in the same year resulting in…
Shree Anandhaas Sweets and Snacks @ R S Puram
Digital Detox Camp For Kids at DT Academy
We are gearing up for summer this year and we cannot wait to meet young minds eager to learn new things, curious to explore and have fun while doing so. what better place to do it than DT ACADEMY, a safe, secure and happy environment for your child. Run by Dr.S. Ashok & Dr.T.Swetha, this camp aims not just to provide your children exposure to different kinds of art & craft, emphasis on fitness through kids yoga & dance, this camp also aims to help your child learn to focus…
பயம் வேண்டாம் பெண்ணே !!!
ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்து முழுமையாக விலகி விடலாம். ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர். இந்த குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர். பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. Image Removal Processing மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள புகைப்படங்களை நீக்கிவிட முடியும். கூகுள் வலைத்தளத்தில் Reverse Image Processor பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து…
Boost Your Immune System Through Neem
Is your poor immune system wrecking your health? Fret not! Consumption of Neem capsules can give you a myriad number of health benefits. Neem or Azadirachta indica, a miraculous herb is known to possess powerful health promoting properties for millennia. Here’s a list of five incredible benefits of Neem. Skin and Hair: Neem is known to be excellent for skin and hair. Neem prevents and cures acne and it also treats dry skin. It is an excellent remedy for skin problems like blackheads large pores and white-heads. Neem is also…
The Much Sought-After Pickle Making ‘Akkas’ @ Vysial Street Neighbourhood
Food helps us understand the cultural exchanges and commercial connections. The mercantile community was among the earliest to try out new items. They had the unique advantage of doing so for they dealt with the ingredients on a day to day basis. Items like Bengaluru pulusu, soup charu etc., were the outcome. Soup charu was full of English veggies and it was had with bread crumbs. Mysore charu was much preferred as a welcome break. It was an interesting type of rasam. Pickling was another art. The huge and wealthy…
Neonatal Care At Womens Center By Motherhood
Every year, for every 1000 babies born in India, 55 of them die before they reach 5 years of age babies. Out of these, 26 babies die in the first month of life (Neonatal period). Therefore, by reducing Neonatal Mortality Rate, we will be able to bring down the infant mortality rate (Death less than 1 year of age) and the Under-5 mortality rate. These rates are important health indicators of any nation. With advances in neonatal care, neonatal mortality in India has been greatly reduced over the last several…
Vol 5 – Issue 40, KOVAI METRO, Neighbourhood Weekly Newspaper, Coimbatore
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் கண்காணிப்பு அறை மற்றும் தேர்தல் தொலைப்பேசி பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான கோவை அரசினர் பொறியியல் கல்லூரியிலும் ஆய்வு மேற்கொண்டார். அருகில் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைகள்) கோவிந்தராஜூலு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் சரவணன்பாலாஜி, மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னாராமசாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) நாராயணன், (சத்துணவு) முருகேசன், (கணக்குகள்) ஷேஷாத்திரி, உட்பட பலர் உள்ளனர்.
