70-வது குடியரசு தினவிழா

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி அவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment