ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 4182 காலியிடங்கள்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலியிடம் : வடக்கு 228, மும்பை 764, மேற்கு 1579, கிழக்கு 716, தெற்கு 674, மத்தியில் 221 என மொத்தம் காலியிடங்கள் உள்ளன.
இதில் சென்னையில் 72 இடங்கள் உள்ளன.
வயது : 17.8.2020 அடிப்படையில் 18- 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி : சில பதவிகளுக்கு ஐ.டி.ஐ., சில பதவிகளுக்கு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
கடைசி நாள் : 17.8.2020
விபரங்களுக்கு : https://www.ongcindia.com/

Related posts

Leave a Comment