ராணுவத்தில் சேர வாய்ப்பு

டேராடூன் இந்திய மிலிட்டரி அகாடமியில் 132வது டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: சிவில் 10, ஆர்க்கிடெக்சர் 1, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 9, எலக்ட்ரானிக்ஸ் 6, ஏரோனாட்டிக்கல் 2, ஏரோஸ்பேஸ் 1, நியூக்ளியர் டெக்னாலஜி 1, ஆட்டோமொபைல் 1, லேசர் டெக்னாலஜி 1, இன்டஸ்ட்ரியல் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
வயது: 1.1.2021 அடிப்படையில் 20 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரவில் பி.இ., அல்லது பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள்: 26.8.2020
விபரங்களுக்கு: https://joinindianarmy.nic.in/

Related posts

Leave a Comment