ஸ்டேட் வங்கியில் 326 பணியிடங்கள்

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் 326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: எக்சிகியூட்டிவ் (எம்.ஐ., & எம்.எம்) 241, சீனியர் எக்சிகியூட்டிவ் (சோசியல் பேங்கிங் & சி.எஸ்.ஆர்.,) 85 என மொத்தம் 326 காலியிடங்கள் உள்ளன.

வயது: எக்சிகியூட்டிவ் 30, சீனியர் எக்சிகியூட்டிவ் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு கிராம பொருளாதாரம் / விவசாயம் / தோட்டக்கலை பிரிவில் நான்காண்டு இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். சீனியர் எக்சிகியூட்டிவ் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.)

கடைசிநாள்: 13.7.2020.

விபரங்களுக்கு : https://www.sbi.co.in/web/careers/current-openings

 

Related posts

Leave a Comment