விமானப்படையில் சேர விருப்பமா?

இந்திய விமானப்படையில் 256 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பிளையிங் 74, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் 105 மற்றும் நான் டெக்னிக்கல் 55), வானிலை ஆய்வு 22 என மொத்தம் 256 காலியிடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு.

தேர்வு தேதி: 19 மற்றும் 20.9.2020.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250.

கடைசிநாள்: 14.7.2020.

விபரங்களுக்கு : https://govtjobsdrive.in/wp-content/uploads/2020/06/indian-airforce-alcat-02-2020-online-form-advt-detailsd4b741.pdf

 

Related posts

Leave a Comment