புள்ளியியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு

யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு, புள்ளியியல் உதவியாளர் பதவியில் 11 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம், வணிகவியல், பொருளாதாரம், ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: புனே, கொல்கட்டா, பெங்களூரு, கவுகாத்தி, போப்பால் மற்றும் ஐதராபாத்.
தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்ப கட்டணம் இல்லை.
முகவரி: The Secretary, University Grants Commission, Bahadurshah Zata Marg, New Delhi – 110 002.
கடைசி நாள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க 17.08.2020. உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை அனுப்ப 24.08.2020.
விபரங்களுக்கு: www.ugc.ac.in/

Related posts

Leave a Comment