மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 121 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: மெடிக்கல் ஆபிசர் (ஓமியோபதி) 36, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 3, உதவி பேராசிரியர் 60, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 21, ஆர்க்கிடெக் 1 என மொத்தம் 121 காலியிடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம் ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 13.8.2020.
விபரங்களுக்கு: https://upsconline.nic.in/

Related posts

Leave a Comment