ராணுவத்தில் 300 காலியிடங்கள்

ராணுவத்தில் உள்ள மருத்துவ பிரிவில் 300 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் – 270 ஆண், 30 பெண் என மொத்தம் 300 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: 30.6.2020ம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ்., படிப்புடன் பயிற்சியையும் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 31.12.2020 அடிப்படையில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. இது 31.8.2020ல் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம் ரூ. 200.
கடைசிநாள்: 16.8.2020.
விபரங்களுக்கு: www.amcsscentry.gov.in/

Related posts

2 Thoughts to “ராணுவத்தில் 300 காலியிடங்கள்”

 1. Hi I am so happy I found your website, I really found you by accident,
  while I was browsing on Bing for something else, Nonetheless I am here now and would just like to say thanks a lot for a
  tremendous post and a all round thrilling blog (I also love the theme/design),
  I don’t have time to browse it all at the minute but I have book-marked it
  and also added in your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the awesome work.

  Feel free to visit my blog post; Buy CBD

 2. Hi there, You’ve done an incredible job.
  I’ll certainly digg it and personally suggest to my friends.

  I’m confident they’ll be benefited from this site.

Leave a Comment