Age No Barrier For Dancing

Shastra Temple of Dance at Saibaba Colony is not just another dance academy which teaches classical artforms. They are a part of Sree Matha Trust who all are involved in various activities for promoting Indian culture and world peace through exquisite dance forms. Sree Matha Trust does Yogic counselling for healthy mind & body. They have been training students for Satsangs and for performances in temples alike for over 25 years. For the past 2 years, the Academy has been training women of all ages in classical forms to show…

Jamaat-e-Islamic Hind’s Maiden Meet Makes A Mark

By SHEFA RAFI All roads led to government exhibition grounds on Dr Nanjappa Road on February 3 evening as the first regional conference of Jamaat-e-Islami Hind was convened here with people converging from different parts to the meeting venue. And there was large turnout of youth, women and children at the meet while not to speak of people from neighbouring God’s Own Country. Interestingly, the space was filled with sea of humanity. And the theme for the meet was aptly taken from the Quranic verse ‘So, Where are you going?’…

கோவை மாவட்டத்தில் 28.5 லட்சம் வாக்காளர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 28.5 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் பேர் உள்ளனர். ‘இறுதி வாக்காளர் பட்டியல் கோட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதை பொதுமக்கள் பார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்த்து கொள்ளலாம். பெண் வாக்காளர்கள் அதிகம்: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேர். பெண்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேர், மூன்றாம் பாலினத்தவர்…

Natural Ice Creams With Fruity Flavours For Taste Buds @ The Fruit Creamery

Imagine tasting guava in a creamy rich ice cream topped with chilly powder and salt. Already your taste buds are tingling thinking about the flavour right? Well, The Fruit Creamery at Saibaba colony have 20 such exciting fruit flavours in ice cream made from high fat milk. The store serves pure and rich ice creams made without adding any artificial flavours. The choice of flavours vary in accordance with seasonal fruits. Some of their most popular flavours include rose and almond where real rose petals are added to give real…

கோவை பிராந்திய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம்

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) கோவை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கோவை பிராந்திய அலுவலகத்தில் மூத்த புலனாய்வு அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஏ.சண்முகராஜ். இவருடைய சிறந்த சேவையை பாராட்டி ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சண்முகராஜ் கோவை பிராந்தியத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்கம், கேட்டமைன் என்ற போதை பொருட்களை ஏராளமான அளவில் பறிமுதல் செய்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 கோடி மதிப்புள்ள 150 கிலோ தங்கம், ரூ.97 கோடி போதை பொருள், ரூ.9 கோடிக்கு செம்மரங்கள், ரூ.2 கோடி எலக்டிரானிக் பொருட்கள், ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் மற்றும் ரூ.30 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஏ.சண்முகராஜ் முக்கிய பங்கு…

A One Stop Shop For Spares And Service of Apple Products

Apple Town, accessories and service centre run by S.A. Sardar and S. Kumaran is the one-stop destination in Coimbatore for spares and accessories for every model of Apple’s iPhone, iPad, Mac Book, iMac and iWatch. They are the only centre in Coimbatore to house all the accessories and spares of even the latest series of Apple products. They are an independent service provider with quality and express service. One of the partners, S.A. Sardar said, “We provide original and genuine spares for all the Apple products. Our services include replacing…

Former SBOA Tamil Teacher Turns Kovai’s Pride

Thiruvalluvar Award to Anwar Batcha By SHEFA RAFI US based writer of inspirational maxims William Arthur Ward rightly categorised teachers thus: The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires. True to his words, Dr M G Anwar Batcha, former Tamil teacher at Chokkampudur SBOA Higher Secondary School is a teacher, who inspired scores of his students for his novel initiative in popularising and promoting Saint Thiruvalluvar’s Thirukkural. Yes, Anwar Batcha is a familiar person in Gandhi Park area as he makes it…

வள்ளலார் தினம்

2019-ம் ஆண்டு 21.01.2019 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அறைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனுர் மாடு அறுவைமனைகள் மற்றும் துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகள்: அரசு உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மகளிர் சுய உதவி குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகுசாதன பொருட்கள், கைவினை பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவு பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்கு உரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும்,…

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக “இந்து” என்.ராம் நியமனம்

பல்வேறு ஊடகவியல் அமைப்புகள், ஊடக நிறுவனர்கள், ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ‘தி இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அரசுகளும், ஆதிக்க சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த ‘இந்து’ என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது. ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் பங்கேற்ற ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் கூட்டம் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. “இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவின் கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது” என்று தீர்ப்பளித்த சென்னை குற்றவியல் நடுவர் மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதி…